ஆட்சியர் அலுவலகம் முன்பு

img

ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்: ஆர்டிஓ சமாதானம்

அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளி களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது.